verse 267

267. மூவருடையவும் கர்மமநுபவ விநாச்யம், நாலாமதிகாரிக்கு ப்ராயச்சித்த விநாச்யம்; அஞ்சாமதிகாரிக்குப் புருஷகார விநாச்யம்.

Text size