verse 254

254. பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுவது ப்ரதிகூலரையு மநுகூலராக்கிக் கொள்ளுவது, அதீத காலங்களி லபதாநங்களுக்கு உத்தர காலத்திலே வயிறெரிவது ப்ராப்தி பலமு மிதுவே யென்பது அநிமிஷரைப் பார்த்து உறகலுறகல் என்பதாய்க் கொண்டு இதுதானே யாத்ரையாய் நடக்கும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo