verse 253

253. அவர்களுக்கு உபய சேஷத்வத்தையுமழித்து ஸ்வரூபத்தைக் குமிழ்நீருண்ணப் பண்ணுமது, இவர்க்கு உபயவருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தைக் கரையேற்றும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo