236. பாகவதனன்றிக்கே வேதார்த்த ஜ்ஞாநாதிகளையுடையவன் குங்குமம் சுமந்த கழுதையோபாதியென்று சொல்லாநின்றதிறே.