verse 125

125. அவன் தந்ததைக் கொடுக்குமிடத்தில், அடைவிலே கொடுக்கில் அநுபாயமாம்; அடைவு கெடக் கொடுக்கில் களவு வெளிப்படும்.

Text size