verse 122

122. திருக்குருகைப்பிரான்பிள்ளான் பணிக்கும்படி - மதிராபிந்துமிச்ரமான சாதகும்பமய கும்பகத தீர்த்தஸலிலம்போலே அஹங்காரமிச்ரமான உபாயாந்தரம்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo