verse 64

64. எல்லா வுபாயத்துக்கும் பொதுவாகையாலும் சைந்தந்யகார்யம் ஆகையாலும், ப்ராப்தி தசையிலும் அநுவர்த்திக்கையாலும், ஸ்வரூபாதிரேகி யல்லாமையாலும், அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை ஸாதநமாக்க வொண்ணாது.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo