verse 7.1

சூர்ணை - 7

அபாரகருணாம்புதே! அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய! ப்ரணதார்த்திஹர! ஆச்ரித வாத்ஸல்யைக மஹோததே! அநவரத விதித நிகில பூதஜாத யாதாத்ம்ய! ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! ஆபத்ஸக! காகுத்ஸ்த! ஸ்ரீமந்! நாராயண! புருஷோத்தம!

ஸ்ரீரங்கநாத! மம நாத! நமோஸ்து தே!!

Text size