verse 212

ரஹஸ்யத்துக்கு ஓரெழுத்தும் அதுக்கு ஓருருவும் போலேயானவற்றிலே, இமையோரதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்ற பஞ்சகத்தோடே, அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவ ஆத்மேச்வர பந்த ரக்ஷணக்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபிமாந உபதேச விஷய அந்யாபதேச ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo