வேதவேத்ய வைதிகோபதேசம் ஆவித்யரளவிலே; அஜ்ஞா ஜ்ஞாநிகள் ஜ்ஞாந விசேஷ யுக்தர் ஸர்வஜ்ஞனென்னாமல் இவர் திருத்துவர்.