எற்றைக்கு மென்றது தோன்றப் பிறந்து ஒப்பித்து வீசிக் காப்பிட்டுக் காட்டுக்கு முற்பட்டு தர்மம் சொல்லிக்கேட்டு சிஷ்யா தாஸீ பக்தைகளாய் பாடி வருடி இன்று வந்தென்பாரையும், சென்றாலூரும் நிவாஸதாஸ பேதம் கொள்வாரையும், தாமவராக பாவிப்பர்.