புணர்தொறு மென்னக் கலந்து பிரிந்து ஜ்ஞாந பக்திகளை வளர்த்தது
கனங்குழையிடக் காதுபெருக்குதலும் மாஸோபவாஸி போஜநப் புறப்பூச்சும் போலே ஆற்ற நல்ல மாபோகச் சிரமமாக.