தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளி வரும் ஜநிகள் போலே ப்ரஹ்ம ஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளிற்பிறவி உண்ணாட்டுத் தேசிறே.