பெற்றும் பேறிழந்து(ம்) கன்னிகையானவளும், எல்லாம் பெற்றாளாயும் தத்துக்கொண்டாள் என்பர் நின்றாரென்னுமவளும், நெடுங்காலமும் நங்கைமீரென்னுமவளுக்கு நேரன்றே.