அத்யயந ஜ்ஞாநா நுஷ்டாநங்களாலே ப்ராஹ்மண்யமாகிறாப்போலே சந்தங்களாயிரமுமறியக் கற்றுவல்லாரானால் வைஷ்ணவத்வ ஸித்தி.