வேதவித்துக்களும் மிக்க வேதியரும் சந்தஸாம் மாதாவாலும் அதுக்குத் தாயாய்த் தாயினுமாயின செய்யுமத்தாலும் பிறப்பிக்குமது இருவருக்கும் ச்ரேஷ்ட்ட ஜந்மம்.