முளைத்தெழுந்த ஸூர்யதுல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் ப்ரதம மத்யம தசைகளைப் பகல்விளக்கும் மின்மினியுமாக்கும்.