இவை கிட்டமும் கேட்டுவேளானும்போலே ஒண்பொருள் பொருளல்லாத (வை) என்னாதே நானிலாத யானுமுளனாவனென்கிற ஸாம்யம் பெறத் தின்றூதி அந்தமும் வாழ்வுமாகிற ஹாநி ஸத்தைகளை யுண்டாக்கும்.