TVM 9.6.4

My Father Has Consumed My Soul!

என்னப்பன் என் உயிரை உண்டுவிட்டான்!

3731 அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும்நிற்க *

நெறிமையால்தானும் அவற்றுள்நிற்கும்பிரான் *

வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன் *

சிறியவென்னாருயிருண்ட திருவருளே.

Text size