What Deceits My Kaṇṇaṉ Has Practiced!
என் கண்ணன் கள்வங்கள் இருந்தவாறு என்னே!
3732 திருவருள்செய்பவன்போல் என்னுள்புகுந்து *
உருவமுமாருயிரும் உடனேயுண்டான் *
திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன் *
கருவளர்மேனிநங்கண்ணங்கள்வங்களே.
Your browser does not support the audio element.
audio