TVM 9.6.3

I Cannot Fathom the Wondrous Nature of the Lord of Tirukkāṭkarai!

திருக்காட்கரையானின் மாயம் தெரியவில்லையே!

3730 நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து * என்னை

ஈர்மைசெய்து என்னுயிராய்என்னுயிருண்டான் *

சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன் *

கார்முகில்வண்ணன்தன் கள்வமறிகிலேன்.

Text size