O Lord of Tirukkāṭkarai! How Shall I Perform Service?
திருக்காட்கரையானே! எப்படி அடிமை செய்வேன்?
3729 நினைதொறும்சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் *
வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர் *
சுனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா! *
நினைகிலேன்நான் உனக்குஆட்செய்யும்நீர்மையே.