O Lord of Tiruppuḷiṅkuṭi! Look upon Me.
திருப்புளிங்குடியானே! என்னை நோக்குக
3684 பண்டைநாளாலேநின்திருவருளும்
பங்கயத்தாள்திருவருளும்
கொண்டு * நின்கோயில்சீய்த்துப்பல்படிகால்
குடிகுடிவழிவந்தாட்செய்யும் *
தொண்டரோர்க்கருளிச்சோதிவாய்திறந்துன்
தாமரைக்கண்களால்நோக்காய் *
தெண்டிரைப்பொருநல்தண்பணைசூழ்ந்த
திருபுளிங்குடிக்கிடந்தானே. (2)