O My Mother! Your Divine Form Has Filled My Mind.
எந்தாய்! நின் திருக்கோலம் என் மனத்தில் நிறைந்தது
3610 தூநீர்முகில்போல்தோன்றும் நின்சுடர்கொள்வடிவும் கனிவாயும் *
தேநீர்க்கமலக்கண்களும் வந்தென்சிந்தைநிறைந்தவா! *
மாநீர்வெள்ளிமலைதன்மேல் வண்கார்நீலமுகில்போல *
தூநீர்க்கடலுள்துயில்வானே! எந்தாய்! சொல்ல மாட்டேனே.