TVM 8.5.11

Sing These Verses: Great Joy Can Be Attained.

இவற்றைப் பாடுக: பெருமகிழ்ச்சி அடையலாம்

3617 எங்கேகாண்கேன்? ஈன்துழாயம்மான்தன்னை

யானென்றென்று *

அங்கேதாழ்ந்தசொற்களால்

அந்தண்குருகூர்ச்சடகோபன் *

செங்கேழ்சொன்னவாயிரத்துள்

இவையும்பத்தும் வல்லார்கள் *

இங்கேகாணஇப்பிறப்பே

மகிழ்வர்எல்லியும்காலையே. (2)

Text size