O All-Pervading One! Where Shall I See You?
எங்கும் நிறைந்தவனே! உன்னை எங்கே காண்பேன்?
3616 பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா! * நீ இன்னே
சிறந்தகால்தீநீர்வான் மண்பிறவுமாயபெருமானே! *
கறந்தபாலுள்நெய்யேபோல் இவற்றுளெங்கும்கண்டுகொள் *
இறந்துநின்றபெருமாயா! உன்னையெங்கேகாண்கேனே?