TVM 8.3.9

I Will Declare that I am a Servant to Tirumāl Alone.

திருமாலுக்கே நான் அடிமை என்பேன்

3593 திருமால்! நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள் * எம்

பெருமான்தன்மையை யாரறிகிற்பார்? பேசியென்? *

ஒருமாமுதல்வா! ஊழிப்பிரான்! என்னையாளுடை *

கருமாமேனியன்! என்பன் என்காதல்கலக்கவே.

Text size