TVM 7.8.10

O Achyuta! You are Both the Formless and the Formed.

அச்சுதா! அருவும் உருவும் நீயே

3539 இல்லைநுணுக்கங்களே இதனிற்பிறிதென்னும்வண்ணம் *

தொல்லைநன்னூலில்சொன்ன உருவும்அருவும்நீயே *

அல்லித்துழாயலங்கல் அணிமார்ப! என்னச்சுதனே! *

வல்லதோர்வண்ணம்சொன்னால் அதுவேஉனக்காம் வண்ணமே.

Text size