TVM 7.2.3

O Gem-hued Lord! What Have You Done to Her?

மணி வண்ணா! இவளை நீ என்னதான் செய்துவிட்டாய்?

3466 வட்கிலளிறையும் மணிவண்ணா! என்னும்

வானமேநோக்கும்மையாக்கும் *

உட்குடையசுரருயிரெல்லாமுண்ட

ஒருவனே! என்னும்உள்ளுருகும் *

கட்கிலீ! உன்னைக்காணுமாறருளாய்

காகுத்தா! கண்ணனே! என்னும் *

திட்கொடிமதிள்சூழ்திருவரங்கத்தாய்?

இவள்திறத்தென்செய்திட்டாயே?

Text size