TVM 7.10.9

I am Contemplating Circumambulating Tiruvāṟaṉviḷai.

திருவாறன்விளையை வலம் வரவே சிந்திக்கிறேன்

3560 தீவினையுள்ளத்தின்சார்வல்லவாகித் தெளிவிசும் பேறலுற்றால் *

நாவினுள்ளும்உள்ளத்துள்ளும் அமைந்ததொழிலினுள்ளும் நவின்று *

யாவரும்வந்துவணங்கும்பொழில் திருவாறன்விளையதனை *

மேவிவலஞ்செய்துகைதொழக்கூடுங்கொல்? என்னும் என்சிந்தனையே.

Text size