TVM 6.5.9

She Cries Out, "O Gem-hued Lord!"

மணிவண்ணா என்று இவன் கூவுகிறாள்

3395 இரங்கிநாள்தொறும்வாய்வெரீஇ

இவள்கண்ணநீர்களலமர *

மரங்களுமிரங்குவகை

மணிவண்ணவோ! என்று கூவுமால் *

துரங்கம்வாய்பிளந்தானுறை

தொலைவில்லிமங்கலமென்று * தன்

கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த்

திருநாமங்கற்றதற்பின்னையே.

Text size