O My Mother! You are in My Body and in My Soul.
எந்தாய்! என் உடலிலும் உயிரிலும் உள்ளாய்
3194 நோக்கிநோக்கியுன்னைக்காண்பான் யானெனதாவியுள்ளே *
நாக்குநீள்வன்ஞானமில்லை நாள்தோறும்என்னுடைய *
ஆக்கையுள்ளுமாவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும் *
நீக்கமின்றியெங்கும்நின்றாய்! நின்னையறிந்தறிந்தே.