TVM 4.7.11

Those Who Sing These Verses Will Attain Vaikuṇṭham.

இவற்றைப் பாடுவோர் வைகுந்தம் அடைவர்

3199 தழுவிநின்றகாதல்தன்னால் தாமரைக்கண்ணன்தன்னை *

குழுவுமாடத்தென்குருகூர் மாறன்சடகோபன் * சொல்

வழுவிலாதவொண்தமிழ்கள் ஆயிரத்துள்இப்பத்தும் *

தழுவப்பாடியாடவல்லார் வைகுந்தமேறுவரே. (2)

Text size