TVM 3.8.2

O Vāmana! My Words are About You Alone.

வாமனா! என் வாசகம் உன்னைப் பற்றியதே

3091 நெஞ்சமேநீள்நகராக இருந்தஎன்

தஞ்சனே! * தண்ணிலங்கைக்கு இறையைச்செற்ற

நஞ்சனே! * ஞாலங்கொள்வான் குறளாகிய

வஞ்சனே! * என்னும்எப்போதும் என்வாசகமே.

Text size