TVM 3.5.2

For Those Who Do Not Sing of Tirumāl, There is the Sorrow of Birth.

திருமாலைப் பாடாதார்க்குப் பிறவித் துன்பம் இல்லை

3058 தண்கடல்வட்டத்துள்ளாரைத் தமக்கிரையாத்தடிந்துண்ணும் *

திண்கழற்காலசுரர்க்குத் தீங்கிழைக்கும்திருமாலை *

பண்கள்தலைக்கொள்ளப்பாடிப் பறந்தும் குனித்துழலாதார் *

மண்கொளுலகிற்பிறப்பார் வல்வினைமோதமலைந்தே

Text size