O Hṛṣīkeśa! You Have Placed Yourself Within Me!
இருடீகேசா! உன்னை என்னுள் வைத்தாயே!
2975 சிரீதரன்செய்யதாமரைக்கண்ணன் என்றென்றிராப் பகல்வாய்
வெரீஇ * அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து *
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ * உன்னையென்னுள்வைத்தனை என்னிருடீகேசனே!