O Lord Rāma! I Have Attained You Alone.
இராமபிரானே! நின்னையே அடைந்தேன்
2928 சேர்ந்தார்தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியை *
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை *
சோர்ந்தேபோகல்கொடாச்சுடரை அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை * அடியேனடைந்தேன் முதல்முன்னமே.
Your browser does not support the audio element.
audio