TVM 2.1.10

O Kaṇṇa! Henceforth, Do Not Let Me Go.

கண்ணா! இனி என்னை விட வேண்டா

2910 வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த *

ஓவாதிராப்பகல் உன்பாலேவீழ்த்தொழிந்தாய் *

மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த *

மூவாமுதல்வா! இனியெம்மைச்சோரேலே.

Text size