Tirumāl Entered My Mind: It Was Sweet Like Nectar.
திருமால் என் மனத்தில் புகுந்தான்: அமுதாக இனித்தது
3865 திருப்பேர்நகரான் திருமாலிருஞ்சோலை *
பொருப்பேயுறைகின்றபிரான் இன்றுவந்து *
இருப்பேனென்று என்னெஞ்சுநிறையப்புகுந்தான் *
விருப்பேபெற்று அமுதமுண்டுகளித்தேனே. (2)