O Mind! Hold on to Tirumāl Without Letting Go.
மனமே! திருமாலை விடாமல் பிடி
3857 ஊழிமுதல்வனொருவனேயென்னும் ஒருவன் உலகெல்லாம் *
ஊழிதோறும்தன்னுள்ளேபடைத்துக்காத்துக் கெடுத்துழலும் *
ஆழிவண்ணனென்னம்மான் அந்தண்திருமாலிருஞ்சோலை *
வாழிமனமே! கைவிடேல் உடலுமுயிரும்மங்கவொட்டே.