TVM 10.7.3

Ah! What a Manner of My Lord's Divine Grace!

ஆ! அம்மான் திருவருள் இருந்தவாறு என்னே!

3851 என்னைமுற்றுமுயிருண்டு என்மாயவாக்கையிதனுள்புக்கு *

என்னைமுற்றும்தானேயாய் நின்றமாயஅம்மான்சேர் *

தென்னன்திருமாலிருஞ்சோலைத் திசைகைகூப்பிச் சேர்ந்தயான் *

இன்னும்போவேனேகொலோ? எங்கொலம்மான் திருவருளே?

Text size