TVM 10.7.1

The Great Wondrous Lord Filled My Mind.

மாமாயன் என் மனத்தில் நிறைந்தான்

3849 செங்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்செய்மின் திருமாலிருஞ்சோலை *

வஞ்சக்கள்வன்மாமாயன் மாயக்கவியாய்வந்து * என்

நெஞ்சுமுயிருமுள்கலந்து நின்றாரறியாவண்ணம் * என்

நெஞ்சுமுயிருமவையுண்டு தானேயாகிநிறைந்தானே. (2)

Text size