TVM 10.6.8

What Good Deed Did I Perform for the Lord of Vāṭṭāṟu?

வாட்டாற்றானுக்கு நான் எந்நன்றி செய்தேன்!

3845 மெய்ந்நின்றுகமழ்துளவ விரையேறுதிருமுடியன் *

கைந்நின்றசக்கரத்தன் கருதுமிடம்பொருது * புனல்

மைந்நின்றவரைபோலும் திருவுருவவாட்டாற்றாற்கு *

எந்நன்றிசெய்தேனா என்னெஞ்சில்திகழவதுவே?

Text size