The Holy Feet of the Rider of Garuḍa are upon My Head.
கருடவாகனன் திருவடிகள் என் தலைமேல் உள்ளன
3842 வானேறவழிதந்த வாட்டாற்றான்பணிவகையே *
நானேறப்பெறுகின்றேன் நரகத்தைநகுநெஞ்சே! *
தேனேறுமலர்த்துளவம் திகழ்பாதன் * செழும்பறவை
தானேறித்திரிவானதாளிணை என்தலைமேலே.