The Ally of the Pāṇḍavas Will Grace Us.
பாண்டவர் துணைவன் நமக்கு அருள் செய்வான்
3841 என்னெஞ்சத்துள்ளிருந்து இங்கிருந்தமிழ்நூலிவை மொழிந்து *
வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்தவாட்டாற்றான் *
மன்னஞ்சப்பாரதத்துப் பாண்டவர்க்காப்படை தொட்டான் *
நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான்செய்வானே.