I Saw the Twin Feet of Kaṇṇaṉ and Placed Them upon My Head.
கண்ணன் கழலிணைக் கண்டு தலைமேல் சூடினேன்
3818 ஆள்கின்றானாழியான் ஆரால்குறைவுடையம்? *
மீள்கின்றதில்லைப் பிறவித்துயர்கடிந்தோம் *
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னைதன்கேள்வன் *
தாள்கண்டுகொண்டு என்தலைமேற்புனைந்தேனே.