TVM 10.4.1

The Feet of Dāmodara are the Support for the Path of Penance.

தாமோதரன் தாள்களே தவநெறிக்குத் துணை

3816 சார்வேதவநெறிக்குத் தாமோதரன்தாள்கள் *

கார்மேகவண்ணன் கமலநயனத்தன் *

நீர்வானம்மண்ணெரிகாலாய் நின்றநேமியான் *

பேர்வானவர்கள் பிதற்றும் பெருமையனே. (2)

Text size