Circumambulate Tirumōkūr: Sorrow Will Perish.
திருமோகூரை வலம் செய்: துயர் கெடும்
3789 மற்றிலம்அரண் வான்பெரும்பாழ்தனிமுதலா *
சுற்றும்நீர்படைத்து அதன்வழித்தொல்முனிமுதலா *
முற்றும்தேவரோடு உலகுசெய்வான்திருமோகூர் *
சுற்றிநாம்வலஞ்செய்ய நம்துயர்கெடும்கடிதெ.