Contemplate the Holy Feet of Sriman Nārāyaṇa
ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளையே நினை
2820 நாளும்நின்றடுநமபழமை அங்கொடுவினையுடனே
மாளும் * ஓர்குறைவில்லை மனனகமலமறக்கழுவி *
நாளும்நம்திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி *
மாளுமோரிடத்திலும் வணக்கொடுமாள்வதுவலமே.
Your browser does not support the audio element.
audio