TKT 3

I Have Worshipped the Lord of Tirumāliruñcōlai

மாலிருஞ்சோலை மைந்தனை வணங்கினேன்

2034 பாயிரும்பரவைதன்னுள் பருவரைதிரித்து * வானோர்க்

காயிருந்துஅமுதம்கொண்ட அப்பனைஎம்பிரானை *

வேயிருஞ்சோலைசூழ்ந்து விரிகதிரிரியநின்ற *

மாயிருஞ்சோலைமேய மைந்தனைவணங்கினேனே.

Text size